தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அன்பை தானம் செய்யுங்கள்

அன்பை தானம் செய்யுங்கள்

அன்பை தானம் செய்யுங்கள்


ADDED : ஜன 12, 2017 08:01 AM

Google News

ADDED : ஜன 12, 2017 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தானம் செய்வதாக இருந்தால் அன்பைத் தானம் செய்யுங்கள். அறிவு, ஞானம், யோகம், தியானம் ஆகியவைஎல்லாம் அன்பிற்கு ஈடாகாது.

* யாருடைய நம்பிக்கையையும் குலைக்க வேண்டாம். முடியுமானால் நம்பிக்கையையும் விட மேலான ஒன்றைப் பிறருக்குக் கொடுக்க முயலுங்கள்.

* முடிந்த அளவு பிறருக்கு கொடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி மீண்டும் உங்களை வந்தடையும்.

* தியாகம் செய்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us